மத்தவங்க கஷ்டப் படுவாங்களேன்னு கொஞ்சம் கூட கவலை படாம வண்டி ஓட்டரவங்கள என்னன்னு சொல்றது? எருமை மாட்டுக்கு இருக்கற புத்தி கூட இல்லையோன்னு சில சமயம் தோணும் ஹார்ன் அடிச்சா நகராதவங்கள பாக்கும்போது.
எங்கப்பா எனக்கு குடுத்த அட்வைஸ் "ரோட்ல உன்ன தவிர மத்தவங்கல்லாம் பைத்தியம்னு நெனச்சுக்கோ". என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல வெறும் பைத்தியம் கெடையாது "கண்ணு தெரியாத, குடிச்சிட்டு ஓட்டற பைத்தியங்க" நீங்க என்ன சொல்றீங்க?
0 comments:
Post a Comment